TamilsGuide

இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹாலிவுட் நடிகை அனா டி ஆர்மஸ்.. லேட்டஸ்ட் Dazzling போட்டோஷூட் 

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனா டி ஆர்மஸ்.

இவர் நடித்த Knives Out, Blade Runner, No Time to Die, Ballerina உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை.

அடுத்ததாக இயக்குநர் J Blakeson இயக்கத்தில் Sweat எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் தனது படங்கள் குறித்து அல்லது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை அனா டி ஆர்மஸ்.

இந்த நிலையில், தற்போது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் Dazzling-ஆன லுக்கில் எடுத்துக்கொண்ட சமீபத்திய தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment