பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷர்வரி. இவர் நடிப்பில் வெளிவந்த முஞ்சயா, Main Vaapas Aaunga போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
இதை தொடர்ந்து ஆலியா பட்டுடன் இவர் நடித்து வெளியான ஆல்பா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக ஆயுஷ்மான் குரானாவோடு இணைந்து Yeh Prem Mol Liya எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் stunning போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ஷ்ரவரி பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ பாருங்க:


