TamilsGuide

இளம் நடிகை மோனிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

தொலைக்காட்சியில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன்பின் வெள்ளித்திரையில் கால்பதித்தவர்களில் ஒருவர் மோனிஷா.

இவர் குக் வித் கோமாளி, டாப்பு குக்கு டூப்பு குக்கு போன்ற நிகழ்ச்சிகளில் செய்த நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. இதன்பின் கூலி, ஜனநாயகன் என உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை மோனிஷா பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment