TamilsGuide

பார்வையிலேயே ரசிகர்களை மயக்கும் தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

நடிப்பை தாண்டி இவருடைய சிறப்பு நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். காவாலா, Aaj Ki Raat போன்ற சிறப்பு பாடல்களில் இவருடைய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கருப்பு நிற உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment