TamilsGuide

ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதற்குத் தடை

உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர், கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருப்பதைத் தடுத்து, கோட்டை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது

பொலிஸ்ஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு மண்டலமாக உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என பொலிஸ்ஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment