TamilsGuide

Vacation-னில் நடிகை வேதிகா.. ரசிகர்கள் கவர்ந்த போட்டோஷூட்

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் தமிழில் வெளியான முனி, காளை, பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் நடிகை வேதிகாவும் ஒருவர். இவருக்கு 4.2 மில்லியன் Followers உள்ளனர். இந்த நிலையில், Vacation சென்றுள்ள நடிகை வேதிகா, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Leave a comment

Comment