TamilsGuide

ஜெயிலர் 2 சூப்பர்ஹிட் என தகவல் வந்திருக்கிறது.. கமல்ஹாசன் போட்ட பதிவு 

நேற்று ரிலீஸ் ஆன ஜெயிலர் 2 படத்தை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தை பார்த்த பல பிரபலங்களும் அது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் போட்டிருக்கும் பதிவில் கூறி இருப்பதாவது.

எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment