ஐஸ்வர்யா லட்சுமி-அர்ஜுன் தாஸ் நடிக்க கடந்த அக்டோபர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் லவ்.
பாலாஜி மோகன் இயக்கியுள்ள நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரில், ஐஸ்வர்யா லட்சுமி 'தாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் காதல் பற்றி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சொன்ன விஷயம் வைரலானது.
சரி தற்போது நாம் தகதகவென மின்னும் புடவையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.


