TamilsGuide

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை அதிதி ராவ் போட்டோ ஷுட்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அதிதி ராவ் ஹைதரி.

தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.

நடிகர் சித்தார்த்தை மிகவும் சிம்பிளான முறையில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது ஜோடியாக புகைப்படங்கள் வெளியிடுவார்கள். 47 வயதான நடிகை அதிதி ராவ் கருப்பு நிற உடையில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ், 

Leave a comment

Comment