TamilsGuide

நடிகை பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

அந்த வகையில், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

Leave a comment

Comment