TamilsGuide

அய்யனார் துணை நிலா, வேறலெவல் ஸ்டைலிஷ் போட்டோஷுட் 

சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை மதுமிதா. அவத் சீரியலே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.

அய்யனார் துணை என்ற புத்தம் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகி நிலா கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகை மதுமிதா குட்டை உடையில் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ போட்டோஸ்,

Leave a comment

Comment