பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், உருவான "போராட்டம்" திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈழத்துப் படைப்பான போராட்டம் திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ள நிலையில் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
செப்டெம்பர் 2 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "போராட்டம்" திரைப்படம், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிட்சர்லாந்தின் மூன்று திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கு: CineStar
முகவரி : CineStar 6900 Lugano
திகதி - நேரம்: 17.10.2026 சனிக்கிழமை, மாலை 05.00 மணி (17:00)
டிக்கெட் முன்பதிவு விபரங்களுக்கு: செல்வா (076 493 05 94), சிவா (078 718 25 05)
திரையரங்கு: Pathe Ebikon
முகவரி : Ebisquare Strasse 6030 Ebikon
திகதி - நேரம்: 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி
தொடர்புகளுக்கு: ரவி (077 925 77 48), இந்திரன் (076 338 38 70), சந்திரன் (076 755 59 52), விதுசன் (076 494 35 21)
திரையரங்கு: Schlosskino Rapperswil
முகவரி : Fischmarktstrasse 4,8640 Rapperswil - Jona
Advertisement
திகதி - நேரம்: 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணி
தொடர்புகளுக்கு : அருண் (077 902 10 17), உதயன் (079 614 81 72), ஆதித்தன் (076 479 93 93), சசி மோகன் (079 660 55 08)


