TamilsGuide

சீரியல் நடிகை ரவீனா பிறந்தநாள் போட்டோஷூட்

சீரியல் நடிகை ரவீனா சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டதாக முன்பு செய்தி வந்த நிலையில், அவர் எந்த புது சீரியல்களிலும் நடிக்காமல் தான் இருக்கிறார்.

ரவீனா தற்போது தனது 23வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் லைக்குகளை பெறும் ஸ்டில்களை பாருங்க. 

Leave a comment

Comment