• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பாடகி சிவாங்கி...

சினிமா

விஜய் டிவி மூலம் மக்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் பாடகி சிவாங்கி. 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தனது பாடல் திறமையை வெளிக்காட்ட போராடியவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்க பெரிய அளவில் வரவேற்பு பெற்றார்.

தற்போது பாடகியாக சிவாங்கி இசை ஆல்பங்கள் வெளியிடுவது, இசைக் கச்சேரியில் பாடுவது என செம பிஸியாக இருக்கிறார்.

இசையை தாண்டி போட்டோ ஷுட்களில் ஆர்வம் காட்டிவரும் சிவாங்கி அண்மையில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,

Leave a Reply