TamilsGuide

சீரியல் நடிகை ரவீனா கிளாமர் போட்டோஷூட்

மௌன ராகம் 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் ரவீனா தாஹா, அவர் மீது ரெட் கார்டு போடப்பட்டு இருப்பதாக தகவல் வந்த நிலையில், அவர் எந்த புது சீரியல்களிலும் கடந்த இரண்டு வருடமாக நடிக்கவில்லை.

தற்போது ரவீனா ட்ரெண்டி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அழகிய ஸ்டில்களை பாருங்க. 

Leave a comment

Comment