TamilsGuide

புடவையின் அழகில் மயக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஷூட்... 

இந்திய சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படம் எடுப்பது வழக்கம். 

அப்படி பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.

இது தனக்கு கிடைத்த வாய்ப்பு அல்ல வரம் என்றும் இது தனது பாக்கியம் என்றும் படம் குறித்து ராஷ்மிகா பேசியுள்ளார். இப்பட விழாவிற்காக புடவையில் லட்சணமாக வந்த ராஷ்மிகாவின் போட்டோஸ் இதோ,
 

Leave a comment

Comment