TamilsGuide

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் பெத்தி திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

தற்போது Lag Ja Gale மற்றும் ராக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தேவரா படத்தில் வரும் பாடலை AI பயன்படுத்தி டீப் பேக் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஜான்வியின் போட்டோஷூட் இதோ:

Leave a comment

Comment