TamilsGuide

படு கிளாமரான உடையில் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்...

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

அந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். தற்போது ஜீ தமிழில் டாப்பில் இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடரில் நடிப்பதை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலம் ரேஷ்மா மக்களை மிகவும் கவர்ந்துள்ளார். அண்மையில் அவர் படு கிளாமரான உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,
 

Leave a comment

Comment