தமிழ் சினிமா என்று இல்லை இப்போது எல்லா சினிமாவிலும் இளம் கலைஞர்கள் சாதிக்க வேண்டும் என்றால் கடுமையாக போராட வேண்டியது இருக்கிறது.
பயணத்தை ஆரம்பித்த உடனே ஜெயிப்பது என்பது கடினம். அப்படி சினிமாவில் நாயகியாக நடிப்பது என இல்லாமல் தரமான கதாபாத்திரம் என்றால் லுக்கை மாற்றி கூட நடிக்க தயார் என இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மிகவும் தரமான படங்கள் நடித்துள்ள இவர் போட்டோ ஷுட்களில் பிஸியாக உள்ளார்.
இவர் அண்மையில் சட்டை பட்டனை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,


