TamilsGuide

கடை திறப்பு விழாவுக்கு செம கிளாமராக வந்த ஆஷிகா ரங்கநாத்

நடிகை ஆஷிகா ரங்கநாத் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர். சமீபத்தில் ரிலீஸ் ஆன சர்தார் 2ல் அவர் நடித்திருந்தார்.

அவர் நிகழ்ச்சிகளுக்கு கிளாமராக வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது ஆஷிகா கடை திறப்பு விழாவுக்கு செம கிளாமராக வந்திருக்கிறார். ஹாட் உடையில் இருக்கும் ஸ்டில்களை பாருங்க. 

Leave a comment

Comment