TamilsGuide

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல் - டிரம்பின் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார்.

'USS Theodore Roosevelt' விமானம் தாங்கிப் போர்க்கப்பல் உட்பட மேலும் பல போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இராணுவப் பொருட்கள் மற்றும் படைகளின் குவிப்பினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  
 

Leave a comment

Comment