TamilsGuide

நடன அசைவுகளில் ரசிகர்களை மயக்கும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி போட்டோஸ்..

பாலிவுட் சினிமாவில் வெற்றிப்பெற வேண்டும் என்றால் தங்களது தனித்திறமையை பிரபலங்கள் வெளிக்காட்டினால் தான் உண்டு.

அப்படி நடனத்தில் தனி சிறப்பான நடனத்தை வெளிக்காட்டி பிரபலமடைந்தவர் தான் நோரா ஃபதேஹி. இவர் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு பாடல் ஒன்று நடனம் ஆடியுள்ளார்.

சரி இப்பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நோராவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.  

Leave a comment

Comment