தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் நடிப்பில் லோகா திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அவர் பான்-இந்தியன் ஸ்டாராக மாறிவிட்டார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.


