TamilsGuide

நடிகை நிகிலா விமலின் சமீபத்திய போட்டோஷூட்

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் நடிகை நிகிலா விமல். இவர் நடிப்பில் தமிழில் போர் தொழில், வாழை, தம்பி, வெற்றிவேல் போன்ற பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

நடிகை நிகிலா விமல் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் நடிகை நிகிலா விமலின் சமீபத்திய போட்டோஷூட்.

Leave a comment

Comment