நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் நடித்துள்ளார். இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட ரீசென்ட் போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


