TamilsGuide

தொகுப்பாளினி டிடி லேட்டஸ்ட்டாக Jumpsuit, Suit அணிந்து போட்டோஷூட்

தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினி என்ற இடத்தை வெற்றிகரமாக கொண்டு செல்பவர் டிடி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வந்தவர் இப்போது அந்த பக்கம் வருவதில்லை. ஆனால் பட நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேட்டி, தனியார் நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார்.

அதைத்தாண்டி போட்டோ ஷுட்களிலும் செம பிஸியாக உள்ளார். லேட்டஸ்ட்டாக அவர் Jumpsuit, Suit அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இதில் எது பெஸ்ட் என பதிவு போட்டுள்ளார்.

நீங்கள் டிடிக்கு எது அழகாக உள்ளது என்பதை பாருங்க,
 

Leave a comment

Comment