TamilsGuide

பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட்

ஹோம்லியான நடிகையாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் பிரியங்கா மோகன். அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது சேலையில் அவர் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a comment

Comment