TamilsGuide

கண்மணி அன்புடன் சீரியல் நடிகை மதுமிதாவின் அழகிய போட்டோஷூட்...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கண்மணி அன்புடன். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நடிகை மதுமிதா.

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.

அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை மதுமிதா. 

Leave a comment

Comment