சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் சமீப காலமாக கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஜனனி தற்போது இன்ஸ்டாவில் 1.2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது தாராள கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.


