TamilsGuide

80ஸ் ஸ்டைலில் உடை அணிந்து வந்த கயாடு லோஹர்.. அழகிய புகைப்படங்கள் 

ஏஐ மூலமாக 80ஸ் ஸ்டைலில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவது சமீபத்தில் ட்ரெண்ட் ஆனது.

ஆனால் அதை தற்போது நிஜத்திலேயே செய்து இருக்கிறார் கயாடு. அவர் 80ஸ் ஸ்டைலில் உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அந்த உடையில் கயாடு லோஹர் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ. 
 

Leave a comment

Comment