TamilsGuide

சிவப்பு நிற சேலையில் நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரேயா இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கும் ரசிகர்கள் ஏறலாம். திருமணத்திற்கு பின் சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை ஸ்ரேயா சரண் தற்போது சிவப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்:

Leave a comment

Comment