TamilsGuide

Greece நாட்டில் கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங் எடுத்த போட்டோஸ்...

இந்திய சினிமா நடிகைகள் ஒரு பழக்கம் வைத்துள்ளார்கள். 

எவ்வளவு பிஸியாக படங்கள் நடிக்க முடியுமோ நடிக்கிறார்கள், இன்னொரு பக்கம் விளம்பரம், போட்டோ ஷுட்கள் எனவும் பிஸியாக உள்ளார்கள்.

எல்லா வேலைகளும் ஓரளவிற்கு முடிந்த உடனே வெளிநாடுகளுக்கு சுற்றுலா கிளம்பிவிடுகிறார்கள். அப்படி நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதற்கு முன் கணவருடன் Greece நாடு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கிளாமர் உடையில் வெளிநாட்டில் அவர் எடுத்த போட்டோஸ் இதோ,
 

Leave a comment

Comment