TamilsGuide

மணப்பெண் லுக்கில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்...

தமிழ் சினிமா ரசிகர்களின் என்றும் பேவரெட் தொகுப்பாளினியாக உள்ளவர் தான் திவ்யதர்ஷினி.

காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொலைக்காட்சி பக்கம் வருவதை நிறுத்தியவர் அதனால் வீட்டில் முடங்காமல் முடிந்த வகையில் கேமரா முன் தோன்றிய வண்ணம் உள்ளார். நிறைய யூடியூப் பக்கங்களுக்கு பேட்டிகள் எடுப்பது, தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் தொகுப்பாளினி டிடி Bridal லுக்கில் எடுத்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Leave a comment

Comment