TamilsGuide

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான பலத்த மழையின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இரவு 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று (21) இரவு 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
 

Leave a comment

Comment