தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார். இவர் நடிப்பில் சமீபத்தில் மண்டாடி திரைப்படம் வெளியான மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை மஹிமா நம்பியார் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


TamilsGuide
மண்டாடி பட நடிகை மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
