TamilsGuide

செம கிளாமர் உடையில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என களமிறங்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரைசா வில்சன்.

முதலில் தனது பயணத்தை கன்னட சினிமாவில் துவங்கியுள்ளார், அதன்பின் தமிழ் பக்கம் வந்தவர் முதலில் ரியாலிட்டி ஷோவை தேர்வு செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த ரைசா வில்சன் தொடர்ந்து படங்கள் நடித்தார்.

ஆனால் இப்போதெல்லாம் படங்களை தாண்டி போட்டோ ஷுட்டில் பிஸியாக உள்ளார்.

தற்போது படு கிளாமராக அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்,
 

Leave a comment

Comment