TamilsGuide

மலேசியாவில் செம ஸ்டைலிஷ் போட்டோ எடுத்துள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் செம ரீச், அந்த தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியல் கமிட்டாகி தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்பவர் தான் நடிகை மதுமிதா.

கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர் அண்மையில் மலேசியா டூர் சென்றுள்ளார், அங்கு அவர் ஸ்டைலிஷ் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Leave a comment

Comment