TamilsGuide

வேற லெவல் கவர்ச்சியில் திஷா பாட்னி அழகிய போட்டோஷூட்...

நடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர். அவர் தமிழில் சூர்யா ஜோடியாக கங்குவா படத்தில் நடித்திருந்தார்.

திஷா பாட்னி தாராள கவர்ச்சி காட்டி தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது உச்சகட்ட கவர்ச்சி உடையில் அவர் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a comment

Comment