நடிகை தமன்னாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
தமன்னா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது.
தற்போது தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அழகிய சேலையில் வந்திருக்கிறார். அழகிய ஸ்டில்களை பாருங்க.


