மனதை நெகிழ வைத்த சம்பவம்..????❤️
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு
தொழிலதிபர், தனது மகளின்
திருமணத்தை மிகப் பிரமாண்டமாக
நடத்துவதற்குப் பதிலாக, அந்தச்
செலவில் 90 ஏழைக் குடும்பங்களுக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக்
கொடுத்துள்ளார். ????❤️
இதைக் கேள்விப்பட்ட அவரது மகளும்
கண்கலங்கி, “எங்கள் அப்பா எனக்குக்
கொடுத்த மிகப்பெரிய திருமணப் பரிசு
இதுதான்” என்று கூறியுள்ளார்.
காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆடம்பரமாகச் செலவு செய்யலாம். ஆனால்
90 குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு
புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
என்றால், அதற்கு உண்மையிலேயே
பெரிய மனம் வேண்டும்.
இந்த அப்பாவுக்கும், அவரது மகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்


TamilsGuide
மனதை நெகிழ வைத்த சம்பவம்..
