TamilsGuide

விஜய் சேதுபதியின் பத்தா டீசர் வெளியானது

பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘பத்தா’.

சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 
 

Leave a comment

Comment