TamilsGuide

அமெரிக்காவில் ஆல் டைம் வசூல் செய்த ஸ்பைடர்மேன் - ப்ராண்ட் நியூ டே, இத்தனை மில்லியன் டாலரா

ஹாலிவுட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே படம் உலகம் முழுவதும் 23 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அதோடு உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் 3-ம் இடத்தை இப்படம் பிடிக்க, டொமெஸ்டிக் மார்க்கெட் என்று சொல்லப்படும் அமெரிக்கா+கனடா நாடுகளில் இப்படம் ஆல் டைம் நம்பர் 1 வசூலாக வந்துள்ளது.

ஸ்டார் வார்ஸ் சீரிஸ் தான் இதுநாள் வரை டொமெஸ்டிக்கில் அதிகம் வசூல் செய்த படமாக இருக்க, அதை ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே படம் முறியடித்து டொமஸ்டிக்கில் நம்பர் 1 வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது. அதாவது அமெரிக்கா+கனடாவில் இப்படம் 940+ மில்லியன் டாலர் வசூல் செய்து நம்பர் 1 படமாக இடம்பிடித்துள்ளது.
 

Leave a comment

Comment