TamilsGuide

மீனாட்சி சவுத்ரி அழகிய போட்டோஷூட்

நடிகை மீனாட்சி சவுத்ரி தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்தடுத்து பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் அவருக்கு 3.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது ஹோம்லி லுக்கில் மீனாட்சி சவுத்ரி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

Leave a comment

Comment