TamilsGuide

நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஸ் 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர்.

சல்லாபம், ஆறாம் தம்புரான், கண்ணெழுதி பொட்டும் தொட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் வரவேற்பு பெற்றார்.

தமிழில் அசுரன், துணிவு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 48 வயதாகும் மஞ்சு வாரியர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரின் ஸ்பெஷல் டேவில் நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment