நடிகை அனஸ்வரா ராஜன் மலையாளத்தில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த வித் லவ் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


