ஜெயிலர் பட புகழ் நடிகை மிர்னா மேனன் ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
அவர் தற்போது தாய்லாந்தின் Phi Phi தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு ரெசார்ட்டில் கிளாமராக அவர் வலம் வந்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.


