TamilsGuide

80ஸ் டிரெண்ட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பார்வதி...

எப்போது தொழில்நுட்பம் வளர துவங்கியதோ அப்போதில் இருந்தே நிறைய விஷயங்கள் டிரண்டாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அப்படி புகைப்படங்களை வைத்து நிறைய விஷயங்கள் டிரண்டாக இப்போது 80ஸ் டிரண்ட் வைரலாகிறது. 80களில் எல்லா மொழி சினிமாக்களிலும் நடிகைகள் லுக்கில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் அதிகம் வருகின்றன.

இந்த டிரண்டில் மயங்கிய நடிகை பார்வதி நாயர் அவரும் அவரது புகைப்படங்களை 80களின் லுக்கில் மாற்றியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a comment

Comment