ரெஜினா கசாண்ட்ரா, தமிழ் சினிமாவில் வலம்வரும் இளம் நடிகைகளில் ஒருவர்.
நாயகியாக கலக்கி வந்தவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து ரெஜினா, சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
அடுத்தடுத்து சில முக்கியமான படங்களில் கமிட்டாகி நடிக்கும் ரெஜினா Happy Tuesday என்று ஒரு சூப்பரான போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,


