நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.
ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் ஆன ரோலிலும் அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது ருக்மிணி கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.


