TamilsGuide

கருப்பு & வெள்ளை நிற சேலையில் போட்டோஷூட்!  - சர்தார் 2 பட நடிகை ஆஷிகா வெளியிட்ட புகைப்படங்கள் 

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆஷிகா ரங்கநாத்.

இவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த 'பட்டது அரசன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து சித்தார்த்துடன் இணைந்து 'மிஸ் யூ' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருடைய மூன்றாவது தமிழ் திரைப்படமாக 'சர்தார் 2' உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், நடிகை ஆஷிகா ரங்கநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு & வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment